Posts

briyani

  சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எளிமையாக எவ்வாறு சமைக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள். சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி –  2  டம்ளர் சிக்கன் –  1/2  கிலோ வெங்காயம் –  2 தக்காளி –  2 பச்சைமிளகாய் –  2 கொத்தமல்லி – சிறிதளவு புதினா – சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது –  2  டீஸ்பூன் மல்லித்தூள் –  1  டீஸ்பூன் மிளகாய்த்தூள் –  1  டீஸ்பூன் மஞ்சள்தூள் –  1/2  டீஸ்பூன் பட்டை –  2 லவங்கம் - 5 ஏலக்காய் –  2 பிரியாணி இலை –  4 சீரகம் –  1  டீஸ்பூன் தயிர் - 2  டீஸ்பூன் சிக்கன் பிரியாணி செய்முறை: ·           முதலில் பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி  1/2  மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை , லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு கூடவே சீரகம் போட்டு பொரியும் வரை கிளறவும். ·           பிறகு நறுக்கிய வெங்காயத்தினை கொட்டி பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு அதனுடன் பச்சைமிளகாய் ,  தக்காளி சே