| திருவள்ளுவர் | - நாயனார்
- தேவர்(நச்சினார்க்கினியர்)
- முதற்பாவலர்
- தெய்வப்புலவர்(இளம்பூரனார்)
- நான்முகன்
- மாதானுபாங்கி
- செந்நாப்போதார்
- பெருநாவலர்
- பொய்யில் புலவன்(மணிமேகலை காப்பியம்)
|
| சீத்தலைச் சாத்தனார் | - தண்டமிழ் ஆசான்
- சாத்தன் நன்னூற்புலவன்
|
| திருத்தக்கதேவர் | - திருத்தகு முனிவர்
- திருத்தகு மகாமுனிவர்
- தேவர்
|
| நச்சினார்கினியர் | - உச்சிமேற்கொள் புலவர் நச்சினார்கினியர்
- தமிழ்மல்லி நாதசூரி
|
| செயங்கொண்டார் | |
| ஒட்டக்கூத்தர் | - கவிராட்சசன்
- கவிச்சக்ரவர்த்தி
- காளக்கவி
- சர்வஞ்சக் கவி
- கௌடப் புலவர்
|
| கம்பர் | - கவிச்சக்ரவர்த்தி
- கவிப் பேரரசர்
|
| காளமேகப்புலவர் | - வசை பாட காளமேகம்
- வசைகவி
- ஆசுகவி
|